செய்திகள்பிரதான செய்திகள்

மஹர சிறைச்சாலை பள்ளிவாசலால் பாதுகாப்பு அச்சுறுத்தல் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

எனவே அந்த பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என நீதி,சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

Related posts

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்தியது! தமிழ் காங்கிரஸ்

wpengine

மாசற்ற அரசியல் செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்

wpengine

யாழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு!

Editor