செய்திகள்பிரதான செய்திகள்

மருதமுனை தீக்கிரையான வீட்டினை பார்வையிட்ட தாஹிர் MP..!

மருதமுனை பிரதேசத்தில் உள்ள வீடொன்று அண்மையில் தீப்பிடித்து முற்றாக தீக்கிரையாகியிருந்தது.

இதனால் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும், முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த வீட்டிற்கு இன்று (28) நேரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், இது விடயம் தொடர்பில் நஸ்ட ஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக கூறிதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும  கொடுப்பனவு, அஸ்வெசும கணக்கில் வரவு வைக்கப்பட்டது!

Maash

வெளிநாட்டு பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்தில் ஆர்ப்பாட்டம்! நியமனம் வழங்கவும்.

wpengine

மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் ! ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு! பார்வை

wpengine