செய்திகள்பிரதான செய்திகள்

மருதமுனை தீக்கிரையான வீட்டினை பார்வையிட்ட தாஹிர் MP..!

மருதமுனை பிரதேசத்தில் உள்ள வீடொன்று அண்மையில் தீப்பிடித்து முற்றாக தீக்கிரையாகியிருந்தது.

இதனால் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும், முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த வீட்டிற்கு இன்று (28) நேரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், இது விடயம் தொடர்பில் நஸ்ட ஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக கூறிதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி – சுப்ரமணியன் சுவாமி

wpengine

ஞானசார தேரரை அடக்குவதற்கு அரசாங்கம் ஏன் அஞ்சுகிறதோ தெரியவில்லை அமைச்சர் றிஷாட்

wpengine

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக போராட்டம் சல்மா ஹம்சா

wpengine