பிரதான செய்திகள்

மரக்கறிகளின் விலை உயர்வு

மரக்கறிகளின் விலைகள் பத்து வீதத்தினால் திடீரென உயர்வடைந்துள்ளது.

மரக்கறி வகைகள் கிடைப்பதில் காணப்படும் தாமதத்தினால் இவ்வாறு விலைகள் உயர்வடைந்துள்ளன.

தற்பொழுது மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, போதியளவு மரக்கறி வகைகள் கிடைக்கப் பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும், நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் இவ்வாறு திடீரென விலை உயர்வு பதிவாகியுள்ளது.

Related posts

இணைய முகவரி ஊடாக தேர்தல் முறைப்பாடு

wpengine

ரணிலின் அடுத்த இரகசிய திட்டம்! யார் ஜனாதிபதி வேட்பாளர்

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமான மன்னார் பிரதேச சபை.

Maash