பிரதான செய்திகள்

மன்னார், வெள்ளிமலை பொது விளையாட்டு மைதானத்தில் மாபெரும் இஜ்திமா

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் உள்ள வெள்ளிமலை பொது விளையாட்டு மைதானத்தில் மாபெரும் இஜ்திமா மார்க்க சொற்பொழிவும் மழை வேண்டி தொழுகையும் நாளை மாலை 4மணியில் இருந்து இரவு 9.30மணி வரைக்கும் இடம்பெற உள்ளது.

இன் நிகழ்வில் மூன்று தலைப்புகளில் சொற்பொழிவாளர்கள் உரையாற்ற உள்ளார்கள்.

இதில் இஸ்லாத்தின் பெயரால் புகுத்தப்பட்டவைகள்,மனிதா உன்னை மண்ணறை அழைக்கின்றது,குழந்தைகளின் சீரழிவும் பெற்றோர்களின் கவனயீனமும் என்ற தலைப்பில் விஷேட உறைகள் இடம்பெற உள்ளது.

வெளி இடங்களில் இருந்து வருகின்றவர்களுக்கு இரவு நேர உணவு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

ஏற்பாட்டு குழு

வெள்ளிமலை தஃவா குழு வெள்ளிமலை விளையாட்டு கழகம்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு
0776926616,0712641108,0770595153

Related posts

புத்தளம் நகர சபை ஆளும் தேசிய மக்கள் சக்தி வசம்.

Maash

கடந்து சென்ற நாட்களை மீண்டும் கண் முன் கொண்டு வந்த அல் இல்மியா

wpengine

நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை 500ரூபாவாக மீண்டும் அதிகரிக்கும் அபாயம்

wpengine