பிரதான செய்திகள்

மன்னார் முசலியில் மாணவி விபத்து! மண் அகழ்வு சாரதி

மன்னார், முசலி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அகத்திமுறிப்பு கிராமத்தை சேர்ந்த பாடசாலை மாணவி முருங்கன், சிலாவத்துறை பிரதான வீதியில் வைத்து உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது.

டெக்டரில் மண் ஏற்றிவந்த நிலையில் தான் இந்த மாணவி மீது விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். எனவும் அறியமுடிகின்றது.

Related posts

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள நாட்டுக்குள் வரவில்லை. : சரத் பொன்சேகா

Maash

கண் சத்திரசிகிச்சையின் பின் பெண் உயிரிழப்பு!

Editor

பதவிப்பிரமாணம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை.

wpengine