பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் காலமானார்!

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்று (01) அதிகாலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்

சுகவீனம் காரணமாக  நீண்ட காலமாக ஓய்வில் இருந்த  மன்னார் மறைமாவட்ட ஆயர், யாழ்ப்பாணம் திருச்சிலுவை கண்ணியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆயரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Related posts

ஞானசார தேரரின் வெளிநாட்டு கோரிக்கை நிராகரிப்பு

wpengine

நல்லாட்சியில் ஒரு முஸ்லிம் ஆளுநர் இல்லை ஆனால் மஹிந்த கௌரவித்தார் முஸ்லிம்களை

wpengine

களனி கங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரிப்பு!

wpengine