பிரதான செய்திகள்

மன்னார் மடு வலய மாணவர்களுக்கு உபகரணம் வழங்கிய சிவகரன்

மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் ஏற்பாட்டில் மடு கல்வி வலய பிரிவு பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் 150 பேருக்கு கற்றல் உபகரணங்கள் கடந்த 6ஆம் திகதி வழங்கப்பட்டன.
மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் தட்சனா மருதமடு ம.கா. வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்விலே இவ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இன் நிகழ்வில் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் அருட்பணியாளர்கள் மாணவர்கள் உட்பட மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் உறுப்பனர்களும் இதில் கலந்து கொண்டனர்.

Related posts

அரச சேவையில்வுள்ள கர்ப்பிணி பெண்களை குறிவைக்கும் சஜித்

wpengine

மனோ கணேசன் அமைச்சு பதவிக்கு நீங்கள் தகுதியற்றவர் -ஞானசார தேரர்

wpengine

வரவு செலவு திட்டத்தில் வரிவிதிப்பு கடுமை -நாமல்

wpengine