பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்-பெரிய கரிசல் பகுதியில் மஞ்சல் கடத்தல்! யாரும் கைதாகவில்லை

மன்னார் – பெரிய கரிசல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மூட்டைகளை பேசாலை பொலிஸார் நேற்றையதினம் கைப்பற்றியுள்ளனர்.


பேசாலை விசேட புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மஞ்சள் மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


சிறிய ரக லொறி ஒன்றிலிருந்து குறித்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.


சுமார் 1024 கிலோ 200 கிராம் மஞ்சள் மூடைகள் இவ்வாறு பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

இளம் முஸ்லிம் கவிஞர் கைது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு!

Editor

பேருவளை பகுதியில் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

wpengine

மன்னாரில் மீண்டும் தொடரும் சட்டவிரோத மண் அகழ்வு! மக்கள் போராட்டம்.

wpengine