பிரதான செய்திகள்

மன்னார்-புதுவெளியில் மோதல்! ஒருவர் மீது வாள்வெட்டு

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் புதுவெளி கிராமத்தில் உள்ள இரு குழுக்களுக்கிடையில் அதிகாலை இடம்பெற்ற வாய்தர்க்கத்தின் காரணமாக ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த பல மாதகாலமாக புதுவெளி பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் தாக்குதல் நடாத்திய குடும்ப உறுப்பினர்களுக்கும் தொடராக முரண்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது.என தெரிய முடிகின்றது.

தாக்குதல் நாடாத்தியவர் முசலி தேசிய பாடசாலையின் விளையாட்டு துறை ஆசிரியர் எனவும்,தாக்கபட்டவர் முசலி பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எனவும் அறிய முடிகின்றது.

Related posts

நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு ஏரிபொருள் நிலையத்தின் அவல நிலை -பாவனையாளர்கள் விசனம்

wpengine

அஸ்கிரிய பீடாதீபதிகளை சந்தித்த மேல் மாகாண அளுநர்

wpengine

அக்கரைப்பற்றில் மீண்டும் கனமழை (படங்கள்)

wpengine