மன்னார் நகர பிரதேச மட்ட விளையாட்டு போட்டி (படம்)

மன்னார் நகர பிரதேச விளையாட்டு விழாவானது மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் அவர்களின் தலைமையில் மன்.லூசியா பள்ளிமுனை மைதானத்தில் இன்று (29) நடைபெற்றது.

இன் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர்,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் ,பதவி நிலை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக அலுவலர்கள் மற்றும் விளையாட்டு கழக வீரர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares