பிரதான செய்திகள்

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் சிறுவர் தின போட்டிகள் (படம்)

2017 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தின நிகழ்விவு மன்னார் மாவட்டத்தின் நகர பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை தலைமன்னார் பாடசாலையில் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் நகர பிரதேச செயலாளர் பரமதாஸ் ,சிறப்பு விருந்தினராக உதவி பிரதேச செயலாளர் என கலந்துகொண்டனர்.

இதில் பிரதேச சமுர்த்தி பயனாளிகள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,சிறுவர் விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இராணுவ வீரர்கள் இரத்த தானம் வழங்கி வைப்பு

wpengine

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு பாரிய முட்டுக்கட்டை-அமைச்சர் றிஷாட்

wpengine

ஆட்டிடம் அனுமதி பெற்றே பின்னரே ஆட்டுடன் உடலுறவு

wpengine