பிரதான செய்திகள்

மன்னார் நகர சபையின் புதிய அலுவலக மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

(எஸ்.றொசேரியன் லெம்பேட்)

மன்னார் நகர சபையின் புதிய அலுவலக மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் நகர சபையின் செயலாளர் லெனால்ட் லெம்பேட் தலைமையில் இடம்பெற்றது.

நெல்சிப் திட்டத்தின் கீழ்  25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள மன்னார் நகர சபையின் புதிய அலுவலக மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல்லை மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.துரம் வைபவ ரீதியாக நாட்டிவைத்தார்.

Related posts

இறுதி செல்ஃபி (Selfie)யுடன் துயர் தரும் பதிவு.

Maash

வவுனியா பாடசாலை மாணவியின் புதிய கண்டுபிடிப்பு

wpengine

எவரஸ்ட் மலை ஏறிய இலங்கை பெண்! பிரதமர் வாழ்த்து

wpengine