பிரதான செய்திகள்

மன்னார் சவுத்பாறை சேர்ந்த வறிய குடும்பத்திற்கு பா.டெனிஸ்வரன் உதவி

மன்னார் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட, சாந்திபுரம் கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த, கடந்த 2002 ஆம் ஆண்டு நீர்கொழும்பில் இருந்து மீண்டும் மன்னாரில் மீள்குடியேறிய திருமதி மனுவேல் வினுபிரிட்டா என்னும் நாளாந்த கடற்தொழில் செய்துவரும் குடும்பத்திற்கு அவர்களது வறிய நிலைமைகளை கருத்தில்கொண்டும், தற்போது தங்கியுள்ள அவர்களது வீடானது மிகவும் பாதிக்கப்பட்டு கிடுகுகள் அனைத்தும் மிகவும் சேதமடைந்துள்ள நிலையில் குறித்த வீட்டினை திருத்துவதற்காக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து ஒருதொகை நிதியை ஒதுக்கி 300 கிடுகுகள், 05 பக்கெட் சீமெந்துகள் ஆகியவற்றை 22-11-2016  மாலை 3:00 மணியளவில் குறித்த இடத்திற்கு நேரடியாக சென்று பொருட்களை வழங்கிவைத்தார்.

unnamed

unnamed-1

Related posts

வட மாகாண சபையை கலைத்து கையிலெடுக்கவும்: கம்மன்பில

wpengine

அரசாங்கத்திற்கு பொதுத் தேர்தலில் எந்த வகையிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியாது

wpengine

இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் சிறுவர் 16பேர் உயிரிழப்பு

wpengine