பிரதான செய்திகள்

மன்னார்- கீரி கத்தர் கோவிலுக்கு டெனிஸ்வரன் சீமெந்து நன்கொடை

வடமாகாண  அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது 2016ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடையில் (CBG)இருந்து மன்னார் கீரி கத்தர் கோவிலுக்கு சுற்றுமதில் அமைப்பதற்கான 54 சீமெந்து பொதிகளை இன்று 27.08.2016வழங்கிவைத்தார்.

குறித்த கோவிலுக்கு சென்ற அமைச்சர் மத வழிபாடுகளில் ஈடுபட்டதோடு அருட்தந்தை அவர்களிடம் ஆசியையும் பெற்றுக்கொண்டார்.14040002_10210196216611009_1177937941062885536_n

அதன்போது அருட்தந்தை மற்றும் ஆலய சபையினரிடம் சீமெந்து பொதிகளை கையளித்ததோடு சுற்றுமதிலுக்கான வேலைகளையும் பார்வையிட்டார்.14102622_10210196211290876_2893459852110637209_n

Related posts

மல்லவபிட்டிய பள்ளிவாசல் தாக்குதல்! பொதுபல சேனாவின் உறுப்பினர் விடுதலை

wpengine

மானிடச்சூழல் மாசுபடாதிருக்க பொறுப்புக்கூறுவது யார்?

wpengine

பாகிஸ்தான்-இலங்கை முதலீட்டாளர் சங்கம் நிதி உதவி

wpengine