பிரதான செய்திகள்

மன்னார் ஆயருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் றிஷாட்

மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராக கலாநிதி, பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணாண்டோ  இன்று (30) கடமையேற்கும் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன் புதிய ஆயருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மன்னார் சென் செபஸ்தியன் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

திருகோணமலையில் சட்டவிரோத மண் அகழ்வு! ஆளுனர் நடவடிக்கை

wpengine

மன்னார் முசலி பிரதேச சபை உறுப்பினர் முஸ்லிம் ஒருவருடன் வாய்தர்க்கம் வீடியோ

wpengine

அமைச்சர் ஹக்கீம் தலைமையில்இன்று நிவாரண பணி (படங்கள்)

wpengine