மன்னார்-அடம்பனில் கட்சி காரியாலயத்தை திறந்த றிஷாட் (படம்)

ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன், வேட்பாளர் பகீரதன், ரஞ்சன் குரூஸ் ஆகியோர் மன்னார் அடம்பனில் கட்சியின் தேர்தல் காரியாலயத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்த போது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares