மன்னாருக்கு புதிய அதிபர்! முன்னால் அதிபரின் ஒய்வுதியம் பலருக்கு சந்தோஷம்.

மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

முன்னால் அரசாங்க அதிபராக இருந்து ஒய்வுதிபெற்றவர் மக்களுடனும்,மாவட்ட செயலகம்,பிரதேச செயலகம் மற்றும் ஏனைய திணைக்களத்தில் வேலை செய்யும் உத்தியோகத்தர்களுடன் மிகவும் கடும்போக்குடன் நடந்துகொண்டார்.

இவரின் ஒய்வுதியம் பலருக்கு சந்தோஷமாக இருப்பதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares