பிரதான செய்திகள்

மன்னாரில் பசுமை வெகுமதி( சிங்ஹித்தி ஆசிரியர்) வேலைத்திட்டம்

இவ் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு பழமரக் கன்றுகள் வழங்கப்பட்டது.

இதனை சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள்,வலய உதவியாளர்கள்,சமுர்த்தி சமூக சேவை உத்தியோகத்தர் ஆகியோர்கள் வழங்கி கௌரவித்தனர்.

Related posts

வடக்கு காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்!

Maash

கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பதிவு நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும்.

wpengine

AI தொழில்நுட்பத்தால் ஆபத்தில் இலங்கை சிறுமிகள் ! தகாத முறையில் பயன்படுத்தப்படும் புகைப்படங்கள் . .!

Maash