பிரதான செய்திகள்

மன்னாரில் நதிகளை சுத்தப்படுத்தி பாதுகாக்கும் திட்டம்

உலக நதிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நேற்று காலை மன்னார் மாவட்ட நீர்ப்பாச திணைக்களத்தின் ஏற்பாட்டில், நானாட்டான் அருவி ஆற்றங்கரையில் நதிகளை சுத்தப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது மன்னார் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறுகின்றது.

இலங்கையில் உள்ள நீளமான ஆறுகளில் நானாட்டான் பிரதேசத்தில் ஓடும் அருவியாறு 2வது நீளமான ஆறு என்பதும் குறிப்படத்தக்கது.

மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,முுன்னால் வட மாகாண சபையின் உறுுப்பினர் றிப்ஹான்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

“பர்தாவை கழற்றிவிட்டு உள்ளே வரவும்”

wpengine

21ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு விஜயம்

wpengine

பங்களாதேஷ் நாட்டிற்கு பெறுமையினை பெற்றுக்கொடுத்த ருமானா அஹமது.

wpengine