மன்னாரில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த வாகனத்தில் பன்றி இறைச்சி

குஞ்சுக்குளம் பொலிஸ் சோதனைச்சாவடியில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள், நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த வாகனத்தை (லொரி) மறித்து சோதனை மேற்கொண்ட போதே, நாட்டு துப்பாக்கி,  வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சியுடன் வாகனத்தில் பயணித்த 34, 52 வயதுடைய இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares