மன்னாரில் இருந்து கொய்யாவாடி செல்லும் பஸ் விபத்துக்கு உள்ளானது (படங்கள்)

இன்று மாலை மன்னாரில் இருந்து புத்தளம் கொய்யாவடி  நோக்கிச் சென்ற அரச பேருந்து பஸ் பொற்கேணி பிரதான சந்தியில் வைத்து முச்சக்கர வண்டியுடன் மோதுபட்டு  விபத்துக்கு உள்ளாகி முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.
எனினும் எவருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை. முச்சக்கர வண்டி சாரதியின் நிலை கவலைக்கிடமான நிலை இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.9cc4caa5-8fb5-4121-a9b1-76d54f394c5412919646_1005056359572460_2043369667611431843_n

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares