மதஸ்தலங்களில் அரசியல் பிரச்சாரம் செய்யமுடியாது

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வணக்கஸ்தலங்களை பயன்படுத்த அல்லது பயன்படுத்த இடமளிப்பதை 

தவிர்த்துக்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மதத்தலைவர்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு பொறுப்பான நபர்களிடம், வேண்டுகோள் விடுத்து 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares