மக்கள் தேசிய சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் உயிரிழந்துள்ளார்.

மக்கள் தேசிய சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஒருவர் மோட்டார் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குருணாகல் – புத்தளம் பிரதான வீதியின் பாதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

அசோக வடிகமன்கவ எனும் வேட்பாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares