உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மகளுக்கு அரசியலில் முக்கிய பொறுப்புகளை வழங்க புடின் திட்டமிட்டம்.

தன்னுடைய உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, தன் மகளுக்கு அரசியலில் முக்கியப் பொறுப்பு வழங்க புடின் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புடினுடைய மூத்த மகளான கேத்தரினா (Katerina Tikhonova, 35)தான் அந்த அரசியல் வாரிசாக தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என்றும், அவருக்கு ரஷ்யாவை ஆளும் முக்கிய அரசியல் கட்சியான ஐக்கிய ரஷ்யாவின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அதிரடித் தகவல், General SVR என்னும் டெலிகிராம் சேனலில் வெளியாகியுள்ளது.

இதே சேனல்தான், புடின் புற்றுநோய், பார்க்கின்சன் மற்றும் schizophrenia என்னும் பிரச்சினைகளுக்குரிய அறிகுறிகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக நீண்ட நாட்களாக கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Related posts

உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி – 20க்கு அதிகமானோர் காயம்!

Editor

வாய்கால் அமைக்க வழியில்லை எவ்வாறு பாலம் அமைப்பது? நாமல் (விடியோ)

wpengine

1897 ம் ஆண்டு 03ம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்கள் தடுப்பு கட்டளைச்சட்டம்.

wpengine