பிரதான செய்திகள்

போலி ஆவணம்! கம்மன்பில புலனாய்வு விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று பொலிஸ் தலைமையகத்தின் விசேட புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு சென்றுள்ளார்.

கம்மன்பில, போலி ஆவணங்களை தயாரித்து, தனது பங்குகளை விற்பனை செய்ததாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரயன் ஜோன் செடிகெ என்பவர் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே உதய கம்மன்பில விசேட புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு சென்றுள்ளார்.

Related posts

தீபாவளிக்கு எடுத்த புது துணிகளுடன்! திண்டுக்கல்லில் 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் மாயம்

wpengine

புர்க்கா தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாக தாக்கம்! அமைச்சரவை பத்திரம்

wpengine

விமல் கைது! வாகன மோசடி

wpengine