செய்திகள்பிரதான செய்திகள்போக்குவரத்துத் திணைக்கள அனைத்து சேவைகளுக்கும் TIN இலக்கம் கட்டாயம்..! by MaashApril 1, 2025April 1, 20250283 Share0 மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15ஆம் திகதி முதல் தொடர்புடைய TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என மோட்டார் திணைக்களம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.