செய்திகள்பிரதான செய்திகள்

பொருள், சேவைகளுக்கு ஏற்ப கட்டணம் அல்ல விலைகள் மாறுபடும், மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்.

விலை ஏற்ற இறக்கங்களுக்கு மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்,  மின் கட்டணம் அல்லது வேறு எந்த ஒரு பொருள் அல்லது சேவைக்கு செலவு ஏற்படும். இந்த செலவுகளின் அடிப்படையில் அவற்றின் கட்டணம் அல்லது விலைகள் மாறுபடும். 

தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றபோது மின் கட்டணத்தை குறைத்தது. தற்பொழுது கட்டணங்களை உயர்த்த நேரிட்டுள்ளது. விலை அதிகரிப்பு, விலை குறைப்பு இரண்டையும் தாங்கிக்கொள்ள வேண்டும். 

நாட்டில் பிழையான ஓர் அரசியல் கலாசாரம் நிலவுகிறது. விலை குறைக்கப்பட்ட போது அது குறித்து மார்தட்டிக் கொண்டவர்கள், விலை அதிகரிக்கும் ஒளிந்து கொள்கின்றனர். இந்த இரண்டையும் செய்யக்கூடாது.

Related posts

ஆசியாவின் மிகவும் வயதான யானை “வத்சலா” 109ஆவது வயதில் மரணம்.

Maash

திருகோணமலை பள்ளிவாசல் தாக்குதல்! அன்வர் விஜயம் உரிய நடவடிக்கை எடுக்க பணிப்புரை

wpengine

யானை விடயத்தில்; வனஜீவராசிகள் திணைக்களத்தின் காலம் கடந்த ஞானம்

wpengine