பிரதான செய்திகள்

பொதுபல சேனாவின் டிலான் வித்தானேக விசாரணை

பொதுபல சேனா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டிலான் வித்தானகே, சிறப்பு பொலிஸ் பிரிவினால் இன்றைய தினம் விசாரணைக்கு உட்டுத்தப்பட்டுள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்கள் சிலர்,பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால் ஞானசார தேரர் மறைந்திருப்பதாக பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

மன்னார்,முள்ளிக்குளத்தில் மரக்கடத்தல்

wpengine

மாகாண சபை தேர்தலை நடத்தாது! புதிய சட்டமூலம்

wpengine

2ஆம் கட்ட தடுப்பூசி பைஸர் தடுப்பூசி மன்னாரில்

wpengine