தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் பாம்பு! காட்டுத்தீ

மிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ போல் பரவிய விடயமென்றால் பேஸ்புக் பாம்பு என்பது பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அனைவரும் அறிந்தவிடயமாகும்.

 

பேஸ்புக் பக்கங்களில் பேசப்பட்ட குறித்த பாம்பு பற்றிய தகவல் பொய்யானது. “ரேன்” (#Ran) என்று கமென்ட் செய்தால் பாம்பு தோன்றும் என்று பல பேஸ்புக் பக்கங்கள் பதிவிட்டிருந்தன.

இது “ஸ்நெக் ஒன் ஸ்க்ரீன் ஜோக்” (Snake on Screen Joke) எனும் எப் ஆகும் இவ் எப் ஐ உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்த பிறகு “ஸ்டாட்”(start) செய்து “சோவ் ஸ்நெக்” (show snake) என்ற பகுதிக்கு சென்று அலுத்தியதன் பின் இந்த பாம்பு உங்களது தொலைபேசி முகப்பில் தோன்றும்.

பாம்பு மட்டுமல்ல கரப்பான் எலி மீன் போன்ற பல உயிரினங்களை பயன்படுத்தி இந்த எப் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Related posts

கருக்கலைப்பை பாவமாக கருதுகின்றோம்-போப் பிரான்சிஸ்

wpengine

சதொசவிற்கு நெல்களை வழங்க திட்டம்

wpengine

வடமாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் அமைச்சர் தலைமையில்

wpengine