தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் அமெரிக்காவை விழ்த்திய இந்தியா

உலக அளவில் அதிக பேஸ்புக் சமூக வலை­த­ளத்தை பயன்­ப­டுத்­து­ப­வர்­களை கொண்ட நாடு­களில் அமெ­ரிக்­காவை வீழ்த்தி இந்­தியா முத­லிடம் பிடித்­துள்­ளது.

சர்­வ­தேச ரீதியில் பேஸ்புக் சமூ­க­வ­லை­த­ளத்தை கடந்த மாதம் வரை­யி­லான பயன்­பாட்­டா­ளர்­களின் விவ­ரங்கள் குறித்த தர­வுகள் தற்­போது வெளி­யா­கி­யுள்­ளன.

அதில், உலக அளவில் 24.1 கோடி பேஸ்புக் பயன்­பாட்­டா­ளர்­களைக் கொண்ட நாடாக இந்­தியா உரு­வெ­டுத்­துள்­ளது. அதே­நே­ரத்தில் அமெ­ரிக்­காவில் அந்த எண்­ணிக்கை 24 கோடி­யாக உள்­ளது.

கடந்த 6 மாதங்­களில் மட்டும் இந்­தி­யாவில் பேஸ்புக் பயன்­பாட்­டாளர்­களின் எண்­ணிக்கை 5 கோடி அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாறு அதி­க­ரித்­தாலும், நாட்டின் மொத்த மக்கள் தொகை­யின்­படி இந்­திய மக்­கள்­தொ­கையில் 20 சத­வீதம் பேர் மட்­டுமே பேஸ்­புக்கை பயன்­ப­டுத்­து­கின்­றனர். அவர்­களில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்குட்பட்டவர்களாவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் ரணிலுக்கு விளையாட்டு காட்டிய மன்னார் மின்சார சபை

wpengine

சமூகத்தை காட்டிக்கொடுக்க வரவில்லை. வழி நடத்தவே வந்துள்ளேன் நிதி அமைச்சர்

wpengine

அத்துரலியே ரதன தேரர் எனக்கு ஒரு தேனீரை கூட வழங்கியதில்லை என ஞானசார தேரர்

wpengine