பிரதான செய்திகள்

பேஸ்புக்கின் ஊடாக புதுவருட வாழ்த்துகள் தெரிவித்த மஹிந்த (விடியோ)

சிங்கள தமிழ் மக்கள் உங்கள் அனைவருக்கும் புது வருட வாழ்த்துகள்.

மேலும், உங்கள் அனைவருக்கும் சாந்தி, மகிழ்ச்சி, செல்வம் மிக்க ஆண்டாக மலர வேண்டுமென வேண்டிக் கொள்ளுகின்றேன். என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று நேரத்துக்கு முன்னர் தமது பேஸ்புக் பக்கத்தில் புது வருட வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும், முழு நாடும் ஒரே சுப முகூர்த்தத்தில் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் வேலை செய்வதற்கு எங்களுடைய புது வருடம் போல் உலகில் எங்கும் இல்லை என நான் நினைகிறேன்.

தீவிரவாதிகளின் செயல்பாடுகளால் பிரிக்க முடியாமல் போன வடக்கு மற்றும் தெற்கு நெருங்கிய உறவுகளின் இவ்வருடத்தின் கொண்டாட்டம் என்றால் அது பிழையில்லை என்றும் குறிப்பிட்டார்.

Related posts

புத்தம் புதிய வசதியுடன் Samsung Galaxy Note 6

wpengine

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரி பரிசோதனை அறிக்கை இன்று!

Editor

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி சஜித்துக்கு வழங்கப்பட வேண்டும்

wpengine