பிரதான செய்திகள்

பேர் பலியான பரிதாப சம்பவம்!

நாத்தாண்டிய, ஹெமில்டன் கால்வாயில் தனியார் சொகுசு பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த லக்சரி பஸ் ஒன்றே இவ்வாறு நாத்தாண்டிய பகுதியில் திடீர் விபத்தில் சிக்கியது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மாறவில மற்றும் நாத்தாண்டிய வைத்தியடாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முதலிரவு அறையில் தனது இறுதி இரவாக மாற்றிக்கொண்ட தம்பதியினர் .

Maash

புத்தளத்தில் குப்பைகளை கொட்டும் திட்டத்தை எதிர்த்து இறுதிவரை போராடுவோம்!

wpengine

தகவலறியும் சட்டமூலம் நிறைவேற்றம்! 12வருட கால முயற்சி

wpengine