பிரதான செய்திகள்

பேருந்து கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணங்களை இன்று நள்ளிரவு முதல் குறைக்க தீர்மானக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பேருந்து கட்டணம் 11.14 வீதத்தினால் குறைக்கப்பட்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

முசலிக்கான விளையாட்டு மைதானம் மஸ்தானின் சுயநல முடிவு! தவிசாளர் சீற்றம்

wpengine

அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

wpengine

சதொசவிற்கு நெல்களை வழங்க திட்டம்

wpengine