பிரதான செய்திகள்

பேரணி : மாவனெல்ல எல்லையில் பொலிஸார் குவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணி இடம்பெறும் நிலையில்

மேலும் மாவனெல்ல நகரத்தின் ஹிங்குல சந்தியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எதிரணியின் பேரணிக்கு மாவனெல்ல நகருக்குள் பிவேசிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோய்

wpengine

2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட ஒரு இலட்சத்து 62,000 பேர் கைது..!

Maash

பாலி கடற்பரப்பில் 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி!

Editor