பிரதான செய்திகள்

“பேசுகிறவர்கள் பேசட்டும்” அமைச்சர் றிஷாட் பதியுதீன்

யாரிடம் அறிவிக்க வேண்டுமோ அவர்களிடம் அறிவித்துவிட்டே உத்தியோகபூர்வ அலுவலுக்காக ஓமான் வந்தேன்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொலைபேசியில் தகவல்,

“உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஓமான் வந்துள்ளேன். ஓரிரு நாளில் திரும்பிவிடுவேன்” இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் வெளிநாட்டுக்கு சென்றிருப்பது தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் அவை தொடர்பில் அவரிடமே நேரடியாக கேட்டது தமிழன்  இணையம் ஒன்றிக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது ,

“உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு ஓமான் வந்துள்ளேன் . யாரிடம் அறிவிக்க வேண்டுமோ அவர்களிடம் அறிவித்துவிட்டே வந்தேன். ஓரிரு நாட்களில் நாடு திரும்பி விடுவேன்…”

என்றார் அமைச்சர்.

நீங்கள் வெளிநாடு சென்றது பற்றி பலரும் பலவிதமாக பேசுகிறார்கள் என்று சொன்னபோது,
“பேசுகிறவர்கள் பேசட்டும்…” என்று பதிலளித்தார் அமைச்சர்.

Related posts

தேசிய வாசிப்பு மாதம்! வாழைச்சேனை ஆயிஷா மகளிர் புத்தக கண்காட்சி

wpengine

எதிர்வரும் 28ம் திகதி முதல் GCE A/L செயன்முறை பரீட்சைகள்.

Editor

மஹிந்த அணி மன்னாரில் ஆர்ப்பாட்டம்

wpengine