பிரதான செய்திகள்

பெருநாள் ‘வசந்தம்’ நிகழ்வில் அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லாஹ்

காத்தான்குடி மீடியா பிரசண்ட்  வழங்கும் பெருநாள்  வசந்தம் நிகழ்வில் கெளரவ அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற   புனர்வாழ்வு  இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளின் நிகழ்ச்சிகளும்  அவர்களுக்கான கெளரவிப்புக்களும் இடம்பெற்றது.b7740a74-4b24-46cb-b540-70efcf49267e

பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலைஞர்  ஒருவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.3b50f3bd-41d9-4ed6-8afe-c9e7bcd67d05

Related posts

அடக்க மறுத்தாலும் அடக்க முடியாது; அடங்குமா Covid-19?

wpengine

யானை குட்டி விவகாரம்! உடுவே தம்மாலோக்க தேரர் வசித்து வரும் ஆலயங்கள் பதிவு செய்யப்படவில்லை.

wpengine

நாட்டின் பிள்ளைகள் ஆங்கில, தகவல் தொழில்நுட்ப கல்வியின் அவசியத்தை உணர்ந்து கற்க வேண்டும்!-ஹம்மாந்தோட்டையில் சஜித்-

Editor