பெண்ணுக்கு கொரோனா! மினுவாங்கொடயில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

திவுலப்பிட்டிய, மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் 7 கிராம சேவகர் பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படத்தப்பட்டுள்ளது.


கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.


இதனையடுத்தே இந்தப் பகுதியைச் சேர்ந்த 55 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares