பிரதான செய்திகள்

புலமை பரீட்டை பெறுபேறுகள் நாளை எதிர்பாருங்கள்

ஐந்தாம் ஆம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகள், திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியாகவுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தம்மிக பெரேராவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்! எங்களுக்கு வேண்டாம்.

wpengine

காலி முகத்திடல் போராட்ட வீரர்கள் கஞ்சா செடி,போதை மாத்திரை பாவனை

wpengine

நாடளாவியரீதியிலான விசேட சுற்றிவளைப்பில் 241 பேர் கைது.. !

Maash