பிரதான செய்திகள்

புலத்கொகுபிடிய ஒருங்கிணைந்த கிராமிய குடிநீர் வழங்கல் திட்டம்

கேகாலை மாவட்டம், புலத்கொகுபிடிய ஒருங்கிணைந்த கிராமிய குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கடந்த (31) ஆரம்பித்து வைத்தார்.

உலக வங்கியின் 483 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் 2000 பேர் பயனடையவுள்ளனர்.

Related posts

புளுவேல் விளையாடிய பொறியியலாளர் தற்கொலை

wpengine

பிர­பல முஸ்லிம் கோடீஸ்­வர வர்த்­தகர் கடத்­தல்

wpengine

பிரதமருக்கு, 13 வயது சிறுவன் அம்மார் ரிஷாதின் உருக்கமான வேண்டுகோள்

wpengine