பிரதான செய்திகள்

புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக கூட்டம்

புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் நகரபிதா கே.ஏ.பாயிஸ் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது
குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்றத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இவ்வருடத்துக்கான அபிவிருத்திகள் வேலைத்திட்டங்கள் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம், பிரதேசசபை உறுப்பினர் ஷியாம் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முதலைக்கு பலியான பாத்திமா மிஸ்பரா 14வயது சிறுமி

wpengine

ஊடகவியலாளர்கள் சம்மந்தமாக முஸ்லிம் அமைச்சர் ஒருவர் முறைப்பாடு! சுத்தம் செய்யும் ஜனாதிபதி

wpengine

மறைந்த தலைவா் அஸ்ரப் அவா்கள் கல்முனையில் ஆரம்பித்து வைத்த வெளிநாட்டு பணியம் இரவோடு இரவாக அம்பாறைக்கு மாற்றம்

wpengine