பிரதான செய்திகள்

புதிய பொலிஸ் மா அதிபராக எஸ்.எம்.விக்கிரமசிங்க நியமனம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ். எம். விக்ரமசிங்க பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை பொலிஸ் மா அதிபராக இருந்த என்.கே. இளங்ககோன் ஓய்வு பெற்றதையடுத்தே ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸ் ஊடகப்பிரிவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine

ஷிப்லி பாறுக் ஊழல் ஹிஸ்புல்லாஹ் குற்றச்சாட்டு! விசாரணை தேவை ஷிப்லி

wpengine

ஹிஜாப் அணியாத பிரபல ஈரானிய நடிகைக்கு சிறைத் தண்டனை!

Editor