பிரபல இசையமைப்பாளர் A.R. ரஹ்மானின் மகளுக்கு திருமணம்

பிரபல இசையமைப்பாளர் A.R. ரஹ்மானின் மகளுக்கு நேற்று (05) மாலை திருமணம் நடைபெற்றுள்ளது.

A.R.ரஹ்மான் மற்றும் அமித் திரிவேதி ஆகிய இசையமைப்பாளர்களிடம் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றும் ரியாஸ்தீனை திருமணம் செய்துள்ளார் கதிஜா ரஹ்மான்.

கடந்த டிசம்பரில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கதிஜா – ரியாஸ்தீன் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை ரஹ்மானும் கதிஜாவும் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்கள்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares