பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சீனா பயணம்

சீனா குடியரசின் அழைப்பையேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் நேற்று (6) சீன பயணமானார்.

இந்த விஜயத்தினூடாக, இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை வலுப்படுத்தல் மற்றும் முறையான ஓர் ஒழுங்குமுறைகளை உருவாக்கிக்க கொள்ளும் நோக்கில் முதலீடு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தல், சிறுநீரக நோயாளர்களுக்காக நடத்தப்படும் நிவாரணசேவை, விளையாட்டு ஒத்துழைப்பு, அபிவிருத்தி, நீர் வழங்கல் உள்ளிட்ட பல்வேறான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளனன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares