பிரதான செய்திகள்

பிணை சட்டத்தை மீறிய டான் பிரசாத்! மீண்டும் கம்பி எண்ணும் நிலை

பேஸ்புக்கில் இனவாத பிரச்சாரங்களையும், இன வன்முறைக்கு வழிவகுக்கும் யொய் பதிவுகளையும் இட்டார் என்ற காரணத்திற்காக டன் பிரசாத் மீண்டும் கம்பி எண்ணும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள டன் பிரசாத்திற்கு எதிராக மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் சார்பில் நேற்று வெள்ளிக்கிமை -26- முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

டன் பிசாத் பிணையில் உள்ள நிலையில் அவர் இனவாத பிரச்சாரத்தில் ஈடுபடுவது பிணைச் சட்டங்களை தெளிவாக மீறுவதாக சுட்டிக்காட்டப்படடே! இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

இலவச ஊடகப் பயிற்சி எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி

wpengine

மன்னாரில் வாக்கு எண்ணும் ஒத்திகை

wpengine

முஸ்லிம் எயீட் அனுசரனையுடன் நிவாரணப் பொதிவழங்கலுடன் மருத்துவ முகாம்

wpengine