பிரதான செய்திகள்

பாரிய முதலையினை பிடித்த முஸ்லிம்கள்

திஸ்ஸமஹாராம – கிரிந்த முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் வந்த பாரிய முதலை ஒன்றை பிரதேசவாசிகள் பிடித்துள்ளனர்.

பின்னர் யால வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு யால தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ளது.

Related posts

புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட சுஹதாக்கள் தினம் இன்று ஹிஸ்புல்லாஹ்

wpengine

சோமவன்ச அமரசிங்க காலமானார்

wpengine

“மாவா” என்ற போதைபொருள் உடன் சிலாவத்துறை-அரிப்பில் வைத்து ஒருவர் கைது

wpengine