பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் அவசர வேண்டுகோள்.!

புத்தளம் வாழ் மக்களுக்கு உடனடி நிவாரண உதவியை வழங்குங்கள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்.!

புத்தளம் மாவட்ட செயலகத்திற்குட்பட்ட பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள, வரலாறு காணாத வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மற்றும் இதுவரை முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும், புத்தளம் பிரதேசமக்களுக்கு, உடனடி நிவாரண உதவிகளை வழங்குமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்கள் இன்று புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.ஜி.விஜேசிறி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

மாலபே பாகம் -2 ஐ இயக்க தயாராகும் முஸ்லிம் ராஜாங்க அமைச்சர்

wpengine

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்!

Editor

சிறுபான்மை நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதியை பெற்றுக்கொள்ள முடியும்

wpengine