பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ஆகவுள்ள புத்தளம் பாயிஸ்

(K.நஜாஸ்,புத்தளம்)

முன்னாள் பிரதியமைச்சரும் புத்தளம் முன்னாள் நகரபிதாவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான கே.பாயிஸ் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் வழங்க வேண்டுமென மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமிடம் பாயிஸின் ஆதரவாளர்கள் வழியுறுத்தியதன் காரணமாக மு.கா தலைவர் அதற்கு இணக்கம் தெரிவித்து எழுத்து மூலம் உறுதி மொழி வழங்கியுள்ளதாக பாயிஸின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே புத்தளம் மாவட்டத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முலம் நவவி நியமிக்கப்பட்டது. போல பாயிசும் MP ஆகினால் புத்தளம் மாவட்டம் இரண்டாவது MP ஐப் பெற்று புத்தளம் மாவட்டம் அபிவிருத்தியில் முன்னேறும் எனும் தெரிவிக்கப்படுகின்றது.        

Related posts

ரணிலுக்கு தலையிடியாக மாறிய சஜித்

wpengine

ராஜபக்சர்களின் கோடிகளும் காணிகளும் பரிதாப நிலையில் மகிந்த (விடியோ)

wpengine

கூகுள் தந்திருக்கும் புதிய மாற்றங்கள் என்னென்ன?

wpengine