பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் விளையாட்டு போட்டி (படங்கள்)

(அஷ்ரப் ஏ சமத்)

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியா்களது புதுவருட நிகழ்வுகள் நேற்று (11) கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் சபாநாயகா் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களது பிள்ளைகள் மற்றும் உறுப்பினர்கள் சிலரும் கலந்து சிறப்பித்தனா்.2f3b036b-038d-4aee-857d-9321c7b783154fd86253-e23b-4e64-ab4e-fbb64abd305ba8e4aebe-4eff-42c4-b9ca-b8cacd3156b566b54a7f-c96f-4eb4-a15d-f66214d67fa4

Related posts

சில மாதங்களில் அவசர மருந்து கொள்வனவை நிறுத்த நடவடிக்கை!

Editor

ஹக்கீம் கும்பிடு படம்! SLTJ எதிர்ப்பு வரும் என்றால் மார்க்கத்தை சொல்லமாட்டார்கள்.

wpengine

ஒரு லச்சம் பேருக்கான காணி வழங்கும் வேலைத்திட்டம் வவுனியாவில்

wpengine