பிரதான செய்திகள்பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று by wpengineJanuary 27, 2021January 27, 2021032 Share0 இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.